ஜோதிடர்:
இந்த புத்தாண்டு
உங்களுக்கு பணமா கொட்டும்...
பார்ப்பவர் :
உங்கள் வாய் முகூர்த்தம்
நடக்கட்டும்
ஜோதிடர்:
நல்ல செய்தி சொன்னதுக்கு
ஐநூறு ரூபாய் கொடுங்கள்
வந்தவர்:
முதலில் கொட்டட்டும்
அப்பால பாக்காலாம்...
ஜோதிடர்:
===============================
ஜோதிடர்:
இனி நல்லா காலம் தான்
வந்தவர்
எதை பார்த்து சொல்லிறீங்க ?
ஜோதிடர்:
உங்கள் பரிசை பார்த்து தான்
வந்தவர்:
உங்களுக்கு நல்ல காலம் என்று
சொல்லுங்க...
ஜோதிடர்:
==================================
இந்த புத்தாண்டு
உங்களுக்கு பணமா கொட்டும்...
பார்ப்பவர் :
உங்கள் வாய் முகூர்த்தம்
நடக்கட்டும்
ஜோதிடர்:
நல்ல செய்தி சொன்னதுக்கு
ஐநூறு ரூபாய் கொடுங்கள்
வந்தவர்:
முதலில் கொட்டட்டும்
அப்பால பாக்காலாம்...
ஜோதிடர்:
===============================
ஜோதிடர்:
இனி நல்லா காலம் தான்
வந்தவர்
எதை பார்த்து சொல்லிறீங்க ?
ஜோதிடர்:
உங்கள் பரிசை பார்த்து தான்
வந்தவர்:
உங்களுக்கு நல்ல காலம் என்று
சொல்லுங்க...
ஜோதிடர்:
==================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக