2 ஜன., 2012

புகை நமக்கு பகை




புன்னகை சிந்தும்
இதழ்களில்

இன்று புகை.
மாதுகள் 
விரும்பும்
மதுவகை

பல இருப்பது கண்டு
வேதனை...

விளம்பர பலகையில்
மதுவின் வகை
மாதுவின் 

புகைப் படத்துடன்
சொல்லும் மனநிலை.

புகை 
நமக்கு பகை
அது மனதை கரித்து
எரிக்க அழைக்கும்
உன்னை பார்த்து...

உன்னையே 
மறக்க சொல்லும் 
மதுவகைக்கு...
விடைக்கொடு
உயிர்க் காக்க.
புகைக்க 
தடைப்போடு...


புகை நமக்கு பகை 
மதுக்கு குட்பை 
சொல்லுவோம் 
இனிதே 
வரும் தலைமுறை 
காத்திடவே 
நன்றாய் 
வாழ்த்திடவே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக