6 ஜன., 2012

ஒன்பது வருஷம் கொடுமை..சிரிக்க மட்டும்





கணக்கு வாத்தியார் :

18+18= கூட்டினால் விடை என்ன ?

மாணவன் :

காதல் சார்!



கணக்கு வாத்தியார் :
   
================================
மகன் :


அப்பா உனக்கு ஒன்னும் சரியா 
சொல்லவும் செய்யவும்  தெரியாதேமே 
அம்மா சொல்லுறாங்க 


அப்பா :


பத்து வருஷமா அவளைக் கட்டிக்கிட்டு 
அதை நான்தான் சொல்லுனும் ...


அம்மா 


எங்களுக்கு   கல்யாணம் ஆகி ஒம்பது 
வருஷம் தான் ஆச்சி
இதைகூட சொல்ல முடியவில்லை 
உன் அப்பனால்...


அப்பா :


ஒன்பது வருஷம் கொடுமை 
பத்து வருஷமா தெரிகிறது...


மகன் :
   




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக