கணினி
மயமாக்கபட்டதால்
காதலி இதயத்திற்கு
இணையப்பக்கம் அதிகமாய்
போய்விட்டது.
இந்த கடித காதலனை
இ மெயில் காதலிக்கு
தெரியாமல் போய்விட்டது....
வைரஸ் தாக்கியும்
சர்வர் பிரச்சனைகள்
ஒருப்பக்கம் இருந்தாலும்
உன்
பேஷ் புக் பக்கம்
இன்னும் என்னை
ஏற்றுக்கொள்ளவில்லை...
யாஹூ.ஜிமெயில்
மூலம் அழைத்தாலும்
ஹாட் மெயில்
தந்து புறக்கனிக்கிறாய்...
இன்னும் நீ என்
காதலை
ஏற்காத BSNL
இணைப்பாய்....
நீ இருந்தாலும்
இல்லாமல்
போனாலும்...
இல்லாமல்
போனாலும்...
மோஸ்
கைப் பிடித்த படி
கீபோர்ட் வாசித்தப்படி
மானிட்டர் பார்த்தபடி
கனவில் நான்
உன் மடியில்
படுத்தப்படி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக