6 ஜன., 2012

மௌனம் அனுஷ்ட்டிக்க...சிரிக்க மட்டும்


நம்ம வாத்தியார்
இந்த பள்ளிக்கூடம் 
சொந்த வீடு மாதிரி என்று 
சொன்னதின் அர்த்தம் 
இப்ப தான் புரிகிறது....
=========================
குறும்புகார மாணவன்:

மாணவர்களே 
வீட்டில் 
நமது வாத்தியார் 
சரியா தூங்க முடியாத 
காரணத்தால் அவர் தூங்கும் 
வரை மௌனம் அனுஷ்ட்டிக்க 
வேண்டுகிறேன்....
==========================
மாணவன்:
இதுவரை நம்மை தூங்க வைத்த 
வாத்தியாரை இன்று நண்பன் 
மாணிக் பாடியே 
தூங்க வைத்துவிட்டான்...
மாணவன் 2 
வாத்தியார் என்னும் தாயையே 
தூங்க வைத்த பெருமை 
உனக்கு தான் மாப் 
==========================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக