அடுத்த ஆட்சி யாருக்கு கொஞ்சம்
கணித்து சொல்லுங்கள்...
அட போயா கணிக்க தெரிந்தால்
எனக்கு முதலில் பார்க்க மாட்டேனா...
=====================================
பொங்கல் தள்ளுபடி ஒரு ஆள் ஜோதிடம்
பார்த்தல் ஒரு ஆளுக்கு ஜோதிடம் இலவசமா
பார்ப்பீங்களா ?
ஆமாய்யா நீதான் சிங்கிளா வந்திருக்கே
வேற யாருக்கு பார்ப்பது
அப்ப உங்களுக்கு முதலில் பாருங்கள்
அப்பறம் எனக்கு பாருங்கள்...
======================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக