நான் உன் நண்பன்டா என்னையே 
தள்ளி விடுகிறாயா ?
இது எனது மங்காத்தா ஆட்டம் எப்படி இருக்கு ?
வேணா  தூப்பாகியோடு வருவேன் 
நான் பில்லாவா மாறுவேன் 
==============================================
தலைக்கும் தளபதிக்கும் 
என்ன வித்தியாசம் ?
பெயரும் வயசும்  வித்தியாசம் ....
===============================================
எதுக்கு என்னை தள்ளிவிடுகிறாய் ?
மேதை படத்தை தனியா பார்க்க வச்சியே 
படுபாவி அதுக்கு தாண்டா...
யாம் பெற்ற துன்பம் நீயும் பெற 
வேண்டாமா என்ன ....
=============================================
 

 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக