18 ஜன., 2012

நல்லாவே இல்லே...சிரிக்க மட்டும்


மன்னா வரும் தேர்தலில்  ஆதரவு திரட்ட 
உங்களை பிரச்சாரம் பண்ண சொல்லுகிறார் 
பக்கத்து நாட்டு மன்னன்...

இதுக்கு அவன் நம்மிடம் போரேதொடுத்திருகக்லாம்.
==========================================
நீங்க வாங்கிய இடம் பக்கத்து நாட்டு 
மன்னனுக்கு சொந்தமாம்....

நான் எங்கேடா வாங்கினேன் ,நீங்களா 
வாங்கிக் கொடுத்துவிட்டு 
இப்ப தெருக்கோடியில் 
நிக்க வைத்து பலியை என்மீது போடுவது 
கொஞ்சக் கூட நல்லாவே இல்லே...
===========================================
மன்னா புதிய வீரர்களை 
சினிமா போலீஸிடம்
டரைனிங் எடுக்க வைத்தது
தப்பா போச்சு...

ஏன் ?

போர் முடித்த பிறகு கடைசியா 
தான் வருகிறார்கள்...

==========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக