என்ன கிராமமே வெறிச்சோடி கிடக்குது
பஞ்சம் வந்துவிட்டதா....
அட நீங்க ஒன்னு பொங்கல் முன்னிட்டு
மேதை படம் போடுவததாக சொன்னதால்
முன்னெச்சரிக்கையாக காலிபண்ணி
ஓடிவிட்டாங்க...
=======================================
சார் தூங்கியது போதும்
அட படம் அதுக்குள்ளே முடிந்துவிட்டதா ?
சார் முதல் காட்சிக்கு வந்தீங்க நீங்க
இப்ப இரவு ஒன்பது மணி....





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக