5 ஜன., 2012

நான் தானா அவன்...சிரிக்க மட்டும்


ஹலோ யாரு சகலையா ?
அட இப்பதான் உனக்கு போன்
பண்ணும் என நினைத்தேன் 
நீயே பண்ணிவிட்டாய் ....

தலைல கரண்டியால அடியா ?

எப்படி உனக்கு தெரியும்?

எனக்கும் அதே நிலை தான் 
அக்கா, தங்கை மன நிலை 
தெரியாதா சகலை !
=========================
வாடி வனிதா இந்த வாஷின் 
மிஷின் தலைலே அடித்தால் தான் 
ஓடும்....

ஐ என் புருஷனும் தலைலே அடித்தால் 
தான் துணி துவைப்பார்
============================
மாமா :
நல்லா சாப்பிடுங்கள் மாப்பிள்ளை
நீங்கள் ரொம்ப நல்லவரு 
அப்பத்தான் என பொண்ணு அடித்தால் 
அடிவாங்க முடியும்...

மாப்பிள்ளை
அடபாவிங்களாஅடபாவிங்களாஅடபாவிங்களா
நான் தானா  அவன்...
==============================
===============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக