பெண்ணே!
உன் கண்கள்
எழுதிய கவிதைக்கு
எழுதிய கவிதைக்கு
பெயர்தான்
காதலா !
காதல் கவிதை
இங்கு உயிர் பெற்று
உன் கண்களாய்
காதலா !
காதல் கவிதை
இங்கு உயிர் பெற்று
உன் கண்களாய்
நிலைப்பெற்றதா ?
நிலைபெற்ற கண்கள்
நிலவாய் வடிவம் கண்டு
வானத்தில் உயிர் பெற்றதா ?
உயிர் பெற்றதால் நிலவும்
உன் கண்களை
நிலைபெற்ற கண்கள்
நிலவாய் வடிவம் கண்டு
வானத்தில் உயிர் பெற்றதா ?
உயிர் பெற்றதால் நிலவும்
உன் கண்களை
கண்ட பின் தான்
ஒளிப் பெற்றதா ?
ஒளித்தரும் கண்ணே
ஒளிப் பெற்றதா ?
ஒளித்தரும் கண்ணே
உன் நிலை அறிய
ஒலிக்கொடு
கண்களாய் பேசும் பெண்ணே
உண்மையோடு
உண்மையோடு
உள்ளதை சொல்
சொல்லும் வார்த்தைகள்
என் காதலுக்கு
சொல்லும் வார்த்தைகள்
என் காதலுக்கு
விடைச் சொல்ல
உன் கண்கள்
உன் கண்கள்
இன்றாவது
காதல் பேசட்டும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக