15 ஜன., 2012

நிலைப்பாடு...



எல்லாரும் சொல்வார்கள்
இது தவறு என்று
தன் தவறு தெரியாமலே

அறிந்தும் அறியாமலே...


அடுத்தவன் தவறை
ஒரு வட்டத்துக்குள்
இழுத்து  வாதம் கொள்ள
ஒரு கூட்டமே இருக்கு...

தவறை மறந்து காப்பாற்றும்
கரங்கள் எங்கே இருக்கு
தவறு செய்யாத மனிதன் 
உலகத்தில் யாரு...?

ஐந்துக்கும் ஆறுக்கும்
வேறுபாடு 
தவறை மன்னிக்கும் 
நிலைப்பாடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக