ஊடல் கொள்ளும்
காதலே
உணர்ச்சிகளின்
உணர்ச்சிகளின்
தொகுப்பு...
தொகுப்புகள் நடத்தும்
இணைப்பு
இடைவெளி குறைப்பு
காமத்தின் கிளுகிளுப்பு!
காதலின் புவி ஈர்ப்பு
உண்டாக்கும் படபடப்பு
முத்தத்தில் நுழைந்து
தழுவலில் இணைந்து
அறிந்து மகிழ்ந்து...
இரு ஊடலோடு
புணரும்
பின் தொடரும்
காணும் இன்பம்
உண்மை காதலின்
உண்மை காதலின்
பிரதிபலிப்பு!
இதுவே
இதுவே
இருவரியின் அணிவகுப்பு
தாம்பத்தியத்தின் சிறப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக