7 ஜன., 2012

பொய்..!



உண்மை இளைத்துப்
போனதால்
பொய்க்கு 

கொண்டாட்டம்...

நேற்றும் பொய் 

இன்றும் பொய் 
இந்த நிமிடமும் 
பொய்...


தான் வாழ 
அனுதினமும் 
அணைத்தவண்ணம் 
சுயநலப் பொய் 



தினம்  தினம் 
கற்பனைகளில் 
பொய்...

நாளைக்கு 
என்ன சொல்லலாம் என
யோசிக்க சொல்கின்றன 
பொய்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக