6 ஜன., 2012

பேய் வீட்டில்...


பேய் படத்தை தனியா எப்படி பயமில்லாமல் 
பார்த்தீர்கள் ?

பேயோடு 30  வருஷமா குடும்பம் நடத்துகிறேன் 
இந்த பேய் படம் ஜுஜூபி ....
==========================================

மனைவி :

இந்த பேய் வீட்டில் என்னால் 
இருக்கமுடியாது பயமா இருக்கு ?

கணவன் :

இருபது வருஷமா உன்னோடு 
வாழுகிறேன் நான் ஏதாவது 
சொல்லிருகிறேனா ?
இல்லை 
பயந்துபோன்னேனா ?

மனைவி:

     

கணவன் 

ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக