2 ஜன., 2012

எல்லோரையும் சேர்த்து எக்ஸ்ரே எடு...

தலைவர் மருத்துவமனையில் இருப்பதால் 
அனுதாபம் பெற தலைவரோட  எக்ஸ்ரே படத்தை 
போட்டு ஓட்டுக் கேட்பது சரியில்லை...
===========================================


தொண்டன் 1 
தலைவர் எதுக்கு இப்போ எக்ஸ்ரே விழிப்புணர்வு 
பேரணி நடத்துகிறார்:
தொண்டன் 2 
எக்ஸ்ரே மிஷின் புதுசா வாங்கி உள்ளார் தலைவர் 
வருமானத்துக்கு தான் இந்த பேரணி 


===============================================


தலைவருக்கு கொஞ்ச கூட அறிவே இல்லே...


எதுக்கு சொல்லுரே


மருத்துவமனை திறப்புவிழாவுக்கு போனபோது 
எக்ஸ்ரே மிஷின்கிட்ட போய் எங்களை 
எல்லோரையும் சேர்த்து எக்ஸ்ரே எடு
என்று அடம் பிடிக்கிறார் ..
============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக