10 டிச., 2011

இங்கு மட்டும்...

கிராமத்தின் ஐந்து 
நட்சத்திர 
தேநீர் விடுதி...
காலை நேர 
தலைப்பு 
செய்திகளுடன் 
தொடக்கம் 


உலகம் 
இந்தியா 
தமிழ் நாடு 
என்று தொடங்கி
மாவட்டம் 
தாலுக்கா 
வட்டம் 
வரை பேசப்படும்
வாசிக்கப்படும்...

குறைந்த விலை 
தேநீர்
குளிர் பானம் 
மிட்டாய்கள் 
கடன்களுக்கும் 
தரப்படும்...



தரமும் 
தன்மானமும் 
சரி விகிதத்தில் 


சேலையும் 
வேஷ்டியும் 

50 /50  சதவிகிதம்  
இங்கு மட்டும்...


நிறம் 
மணம்
வாழ்க்கை 
மாறாத மண்ணில் 

2 கருத்துகள்:

  1. கவிதை அருமை அண்ணா ...கிராமம் சென்று வந்த திருப்தி

    பதிலளிநீக்கு
  2. நன்றி கலை ,உங்கள் மனம் திறந்த வரிகளுக்கு

    பதிலளிநீக்கு