10 டிச., 2011

தேதி





நினைவுகளாய் மாறி 
ஒரு நாள் வாழ்கை 
கழிக்கப்பட்ட நிலையில் 
கிழிக்கப்பட்டது...



இன்று நான் 
உன்னோடு தான் 
இருப்பேன்...
மகிழ்வா இல்லை 
சோகமா உன் கையில் 


இன்றைய வாழ்கையை 
கைக்காட்டி 
கிழிக்கப்பட நிலையில் 
புதிய தேதி சிரித்தது.

4 கருத்துகள்:

  1. நன்றி தோழரே ,உங்கள் ஊக்கத்திருக்கு

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா15 ஏப்., 2012, 2:20:00 PM

    ''..நினைவுகளாய் மாறி
    ஒரு நாள் வாழ்கை
    கழிக்கப்பட்ட நிலையில்
    கிழிக்கப்பட்டது...''

    சிந்தனை வரிகள் சிந்திக்க வைத்தது.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி உங்கள் மறுமொழிக்கு

    பதிலளிநீக்கு