சுதந்திரப்
போராட்டம் என்று
சொல்லப்பட்டு
கொலைசெய்யப்பட்டன
பச்சிளம் குழந்தைகள்...
சுதந்திர காற்று
சுவாசிக்க முடியாமல்
சூழ்ச்சிக்கு
இரையாகி போனது
தமிழ்க் குடும்பம்
இவர்கள்
தமிழர்களாய்
பிறந்ததை தவிர...
பிரிந்து போனதால்
பிரிக்கப்பட்டதால்
இறந்தபின்
பிணத்தை பார்த்து
சொன்னான்
சிங்களவன்...
சிரித்த வண்ணம்
தமிழனின் ரத்தமும்
சிவப்பு என்று...
அண்ணா ஏன் இந்த படம் போட்டிங்க ....என்னல பார்க்க முடியல ....,,,,,
பதிலளிநீக்குஇந்த படத்துக்கு எழுதிய கவிதை இது கலை...
பதிலளிநீக்கு