11 டிச., 2011

தப்பி வந்த பைத்தியமாம்...சிரிக்க மட்டும்


தலைவர் கூட்டத்துக்கு மூன்று பேரு தான் 
வந்தார்களாமே 
அவர்களுக்காக விடிய விடிய தலைவர் 
பேசினாராமே...

அந்த மூன்று பேரும் பைத்தியக்கார
ஆஸ்பத்திரிலிருந்து தப்பி வந்த 
பைத்தியங்கள்...பேசவில்லை என்றால் 
கல்லால் அடிப்பேன் என்று சொன்னதால் 
பேசிக்கொண்டே இருந்தார் தலைவர்...
==================================
தலைவருக்கு ரொம்பவே கஷ்டமாய் போச்சு ..

எதுக்கு ?

தலைவர் பேசிய கூட்டத்துக்கு 
மூன்று பேர் தான் வந்தார்கள் 
கைத்தட்டி ரொம்பதான் ரசித்தார்கள் 
தலைவருக்கு சந்தோசம் ,
கடைசியா விசாரித்தால்
தப்பி வந்த பைத்தியமாம் அவர்கள்...

2 கருத்துகள்:

  1. அந்த மூன்று பேரும் பைத்தியக்கார
    ஆஸ்பத்திரிலிருந்து தப்பி வந்த
    பைத்தியங்கள்...பேசவில்லை என்றால்
    கல்லால் அடிப்பேன் என்று சொன்னதால்
    பேசிக்கொண்டே இருந்தார் தலைவர்..///

    ஹா ...ஹா ...ஹா ..

    பதிலளிநீக்கு