15 டிச., 2011

சின்ன சின்ன பொய்கள்


விண்ணப்பம் 
விடுமுறை 
வேண்டி சொன்னது 
இறந்த தாத்தாவின் 
மரணம் 
மறுபிறவி கண்டது.


பேசப்பிடிக்கவில்லை 
கைப்பேசி சொன்னது 
நான் வெளியில்
இருக்கிறேன் 
வீடுக்குளிருந்து...


அறைக்குள் 
சுத்தமில்லை 
அக்கறையாய் 
கேட்டவருக்கு 
ரொம்ப வேலை 
என்ன செய்யே
நேரமில்லை...
=======================

2 கருத்துகள்: