என்னது
டாக்டர் பட்டம் வேணுமா ?
இது உனக்கு ஓவரா தெரியவில்லையா ?
.என்னப்பா நம்ம ஆளு என சொன்னா இப்படி கத்துரே.
இப்ப என்னத்துக்கு டாக்டர் பட்டம் வேண்டும் ?
எல்லோருக்கும் இனமா கொடுக்கிறாங்களே,
நமக்கு கொடுத்தால் என்ன என்ற ஆசைதான்.
.
நமக்கு என ஏன என்னை சேக்கிரே?
உனக்கு என சொல்லு.
உனக்கே இது ஓவரா தெரியலே?
இல்ல இப்பதான் ஆரம்பித்தேன் அதுக்குள்ளே எப்படி ?
காமடி பண்ணுவதாக நினைப்பு .இப்ப பாரு தெரியும் .
ஆகா எடுத்துட்டான் ,அருவாள எடுத்துட்டான்.
வடிவேலு காமடி கலாட்டா
என்னது பாரத ரத்னா விருது வடிவேலுவிற்கு வழங்க போறாங்களா.சொல்லவே இல்ல.
பதிலளிநீக்கு