சர்வர்:
நேற்று சாம்பார் ,இடியாப்பம்
மீந்து போச்சு முதலாளி ...
முதலாளி:
சாம்பாரில் சேமியாவை
கொட்டு ,சனீஸ் சூப்பாய்
மாத்து,இடியாப்பத்தின் தலையில்
ச்சிஸ் தூவி ஓவனில் வைத்து கொடு
அதுக்கு சனீஸ் பிசானு பெயர் வை
================================
சார் வேலை வர சொன்னீர்கள்
முதலாளி :
உனக்கு என்ன வேலை தெரியும் ?
மீந்துப் போனதுக்கு எல்லாம்
புது புதுசா பெயர் வைப்பேன் சார்...
முதலாளி:
அப்ப இனி நீதான் மேனேஜர்...
======================================
OH! karmam...
பதிலளிநீக்குdirty works...
Vetha.Elangathilakam.
ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகோவைக்கவி:உங்கள் வருகைக்கு கருத்து நன்றி
பதிலளிநீக்குஅம்பலத்தார் .உங்கள் சிரிப்புக்கும் வருகைக்கும் நன்றி
பதிலளிநீக்கு