சினிமாவில்
தேர்தலுக்கு முன் பாஸ்மார்க்
அரசியலில்
தேர்தலுக்கு பின் டாஸ்மார்க்
=================================
கோடிக்கு கோடு போட்டு
அதில் ரோடு போட்டு
இந்த சிங்கத்தை சாச்சு புட்டான்
சிங்கமுத்து
====================================
வடிவேலு:
வாங்க சார் ,உங்கள் லொள்ளு
இந்த மருந்துக் கடையில் செல்லாது ..
பார்த்திபன் :
எல்லா மருந்தும் கிடைக்குமா ?
வடிவேலு :
இங்கிலீஷ் மருந்து, நாட்டு மருந்து
எல்லாம் கிடைக்கும் என்ன வேண்டும் ?
பார்த்திபன் :
மூன்று பொட்டலம் துபாய்நாட்டு மருந்தும்
ABCD இங்கிலீஷ் மருந்து
இரண்டு பாட்டிலும் கொடு
வடிவேலு :
என்ன வித்தாலும் இவன் தொல்லை
தாங்க முடியவில்லை
========================================
வடிவேலு :
எல்லா கம்பெனி கார்டும்
கிடைக்கும்
பார்த்திபன் :
உண்மையாவா ?
வடிவேலு :
ஆமா உனக்கு எந்த கார்டு வேண்டும் ?
பார்த்திபன் :
எனக்கு ரேஷன் கார்டு வேண்டும் .
வடிவேலு :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக