நண்பன் 1
மாப்பிளை என் பல்லு ஆடுதுடா .
நண்பன் 2
எந்த பாட்டுக்கு ஆடுது !
நண்பன் 1
=============================
பல்லுக்கு பல் பணம் வருது இவருக்கு ?
எப்படி ?
அவர் தான் பல் டாக்டர் ஆச்சே...
==================================
மறதி டாக்டர் :
நர்ஸ் நான் பல்லு புடுங்கிய நோயாளி
எப்படி இருக்கார் ?
நர்ஸ் :
பல் செட்டு இல்லாமல் இருக்கார் .
super ...ha........ha.....
பதிலளிநீக்கு|
|
|
|
|
thanks for sharing