5 டிச., 2011

பிளைட்டுல வராமல் ...சிரிக்க மட்டும்.

பஸ் ஏன் நிக்குது ?

அதுக்கு உட்கார தெரியாது 
அது தானே ...

தப்புடா ..மரியாதை தெரிந்த பஸ் 
அதனால் தான் நிக்குது...

பயம்பயம்பயம்
========================
இருந்தாலும் ராமுக்கு பண திமிரு 
அதிகம்...

எதை வைத்து சொல்லுறே ?

திருச்சிலிருந்து    பிளைட்டுல 
வராமல் 
சென்னைக்கு பஸ்லே வரான் பாரு..
==========================

6 கருத்துகள்:

  1. ஆகா! அறிவுச் சுரங்கங்கள்!...
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. நண்பா சிமிழி-லாம் யூஸ் பண்ணிருகீங்க ....

    கலக்கல் காமெடி .....


    நன்றி

    பதிலளிநீக்கு
  3. கவிதை கோவைக்கவிநன்றி உங்கள மறுமொழிக்கு

    பதிலளிநீக்கு
  4. எனது இனிய தோழர் ஸ்டாலின் வருகைக்கும் ஓட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு