மனைவி
என்ன ஓவரா .அதட்டுரிங்க
இப்படி எல்லாம் செய்தால் எனக்கு
புடிக்காது ..நாங்கள்
கொடுத்த வரதட்சணை திருப்பி தாங்க
நான் பாட்டுக்கும் போகிறேன்
கணவன்
கணவன்:
என்ன வாய் நீளுது ,வாயை மூடு ...
நான் சொல்லுவதை கேளு
மனைவி:
என்னை திருமணம் செய்ய உங்கள்
கை நீளுச்சு அல்லவா
இப்ப என் வாய் நீளும் தான்:
நான் சொல்லுவதை தான் நீ
கேக்கணும்
கணவன்
===================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக