பலத்த போலீஸ் பாதுக்கப்பு இருக்கே
கடற்கரையில் மரத்தான் போட்டியா
நடக்குது ,இவ்வளவு பேரு ஓடுறாங்க...
அட நீங்க ஒன்னு
முதல்அமைச்சர்
குடும்பம் உடற்பயற்சி
செய்றாங்க
=====================================
தொண்டன் 1
இப்பயெல்லாம் நம்ம கட்சிக் கூட்டதுதுக்கு
நிறைய பேரு வராங்க சந்தோஷமா இருக்கு
தொண்டன் 2
தலைவர் தன் குடும்பத்தை கண்டிப்பா
கலந்துக்கொள்ள சொல்லிவிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக