18 டிச., 2011

கதிரவன்



வானத்தில் மஞ்சள்
சாயம் பூசியது 
கதிரவனா!

கதிரவன் 
கூட கலா ரசிகனா!
இவன் ரசனை தான்
இந்த படலமா!

கதிரவனின் 
கண்கள்
மஞ்சள் வர்ணம்
மாலைக்குள்
மலர்ந்து 
மறையும் முன்பு
மனதை 
கொள்ளை கொள்ளும்.

அந்தி  வானத்தில்
மஞ்சள் கவிதை
எழுதியது கதிரவனா ?
நிலவு காதலிக்கு
கொடுக்க ஒத்திகை
படலமா ?

1 கருத்து: