வாழைப்பழம் ...
தெருக்களில் மலிவாக கிடைக்கும் உன்னதமான
பலம் பொருந்திய பழம்!
ஃபிரக்டோஸ்,சுக்ரோஸ்,
போன்ற சர்க்கரைகளுடன்
நார்ச்சத்தும்
கூட்டணியோடு
நல்லாட்சிவுடன்
ஆசியும்
நல்லாட்சிவுடன்
ஆசியும்
தரும் இந்த பழம்!
தமிழ்ப் பேசி,பழக
வாழைப்பழம் பழம்
துணைப் புரியும்.
டென்னிஸ் விளையாட்டு
வீரங்கனைகளுகும் இது,
தோள் கொடுக்கும்,
உரமாய் மாறி
தமிழ்ப் பேசி,பழக
வாழைப்பழம் பழம்
துணைப் புரியும்.
டென்னிஸ் விளையாட்டு
வீரங்கனைகளுகும் இது,
தோள் கொடுக்கும்,
உரமாய் மாறி
விளையாட
துணை நிறுக்கும்
வலுவில்லாத
வலுவில்லாத
நிலைகளிலும்,
100முதல் 150 வரை
100முதல் 150 வரை
தாரைத் தாங்கும்,
வாழை மரம்
வாழை மரம்
விந்தையான மரம்.
உண்டப்பின்
விட்டமின்
உண்டப்பின்
விட்டமின்
பொட்டாசியம்
உடலுக்குள் மாறும்!
தற்போது
உடலுக்குள் மாறும்!
தற்போது
எய்ட்ஸ் வராமல்
தடுக்கும் மருந்தும்
தடுக்கும் மருந்தும்
கிடைக்கலாம் என்ற
கருதும் நிலை
கருதும் நிலை
இருக்க...
இன்னும் சொல்லலாம்.
இன்னும் சொல்லலாம்.
வாழைப் பழத்தின்
பலனை..
நீ அறியணும்,
நீ அறியணும்,
இதன் குணத்தினை
மங்கலக் காரியத்தின்
மங்கலக் காரியத்தின்
நண்பன் இவன்..
இனி இவனை
உன் வீட்டில் வளர்த்தால்
உன் உடம்புக்கும் நலம்
இந்த பழம் தரும் பலம்
உன் வீட்டில் வளர்த்தால்
உன் உடம்புக்கும் நலம்
இந்த பழம் தரும் பலம்
//காற்றே என்னவளின் கருப்புக் கவிதைகளை கலைத்து விடாதே..// நிச்சயம் கலைத்திடாது தோழரே அருமையான கவிதை
பதிலளிநீக்கு