மன்னிக்கணும்
நான் இன்று முதல்
ஐந்து வருடத்துக்கு
அதிமுகவில நடிக்கப்போகிறேன்.
எப்போதும் போல என் பேச்சை
செய்யலை சிரிக்க மட்டும்
எடுத்துக் கொள்க...
அரசியலாக்க வேண்டாம்
=========================
வடிவேலு:வாங்க நிருபரே நலமா?
நிருபர்:
நலமிருக்கட்டும்
என்ன நீங்கள் அதிமுகவில்
சேர போவதாக
வதந்தி வருதே...?
வடிவேலு:
இன்னும் அம்மாகிட்ட இருந்து
தந்தி வரவில்லை அதுக்குள்ளே
வதந்தி வந்து விட்டதா ?
நிருபர்:
அப்ப தேர்தலில் பேசியது எல்லாம் ...
வடிவேலு:
அது நார வாய்
இது வேற வாய்..!
நிருபர்:
ஹா..ஹா...ஹா...
பதிலளிநீக்குசிரித்துக் கொண்டே இருக்கிறேன் நண்பரே..
வடிவேல் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
இப்படி ஆள் அட்ரஸ் தெரியாம இருக்காரே...
நன்றி தோழரே .
பதிலளிநீக்கு