2 டிச., 2011

கோமாளி வேஷத்தில்


என்ன டாகடர் கோமாளி வேஷத்தில் போகிறார் 

பார் டைமா சர்க்கஸ்லே டாகடர் வேலை பார்க்கிறார் 
அங்கு வேலையை முடித்து நேரா இங்கு வருகிறார்.
============================
வந்தவர்:
 டாகடர் என்ன ஜோக்கர் வேடத்தில் வேலை பார்க்கிறார்.

நர்ஸ் :
குழந்தைகள்  டாகடர் இப்படி  தான் இருப்பார்.
=========================

1 கருத்து: