3 டிச., 2011

ஜெயிலில் இருப்பீங்க.



ஜோதிடர் :
உங்கள் தலைஎழுத்து தலைப்பாய்
மாறும் 

பார்ப்பவர் :
அப்படியா ?

ஜோதிடர் :
உங்கள் ரேகை போற இடம் 
திகார் ஜெயிலா தெரிகிறது..
இனிமே நீங்க தான் 
தலைப்பு செய்தி...
===========================
அரசியல்வாதி :
வருங்காலத்தில் எப்படி  இருப்பேன் ?

ஜோதிடர்:
கட்டம் போட்ட சட்டை 
அரைக்கால் டவுசரோடு 
ஜெயிலில் இருப்பீங்க.

அரசியல்வாதி :
பயம்பயம்பயம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக