உன் இருக் கண்கள்
பட்டு உடைந்தது
கண்ணாடி மட்டுமா ?
முன்னாடி இருக்கும்,
நானும் தான்!
தள்ளாடி விழுத்த
கண்ணாடி சொன்னது,
உன் விழிகள்
செய்த மாயம்
இந்த காயம்!
சூரியனுக்கு
போர்வை
போர்த்தி
கண்ணுக்குள்
நிலவை நிறுத்தி..
போராட்டம்
தொடுத்தல்
எனது இதயம்
என்ன செய்யும்
மலைக்குள்
மலர் பூக்கும்
அதிசியம்
உருவாகும்...
உங்கள் கண்கள்
செய்த மாயம்
கண்களின் மாயம் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள் .ரசித்தேன் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
கோவைக்கவி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்றி...
பதிலளிநீக்கு