16 டிச., 2011

பரபரப்பு பறந்து போக...

பரபரப்பு பறந்து போக 
கவலைகள் 
களைந்து போக 
கொஞ்சம் எல்லாம் 
தள்ளி வைத்து 
வாருங்கள்...


அவசர உலகத்தில் 
அல்லல்படாமல் 
இளம் தென்றலின் 
இந்த இசையோடு 
இணைத்துக் கொண்டு 
இளைப்பாறுங்கள்...


கவலை மறக்க 
மனக் கதவை 
திறந்துக்கொள்ளுங்கள்
பரபரப்பை கொல்ல
இதை பாருங்கள்
கவலை மறந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக