தபால்
நேற்று வரை என்
மதிப்புக்குரிய
உறவுமுறை..
தபால் வரும் வரை
அமைதியில்லை
தூக்கமில்லை
இந்த நிலை
மலர்ந்த முல்லை...
தலை முறை
மாற்றிய லீலை
இன்றோ
தபாலுக்கோ
அவலனிலை
கேட்பாரில்லை
இன்றோ
தபாலுக்கோ
அவலனிலை
கேட்பாரில்லை
பார்ப்பதுமில்லை
எழுதுவதுமில்லை
எழுதுவதுமில்லை
படிக்க நாட்டமில்லை
தபாலுமில்லை
தபாலுமில்லை
கணினி வந்த வேளை
வேலையோடு வேலை
பார்ப்பது
கேட்பது
பேசுவது
சிரிப்பது
எங்கள் வேலை
சிரிப்பது
எங்கள் வேலை
சுழலுகேற்ற ந்ல்ல கவிதை..... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
பதிலளிநீக்கு