25 டிச., 2011

தேனீக்களின் ஆதங்கம்.



பூக்களின் 
முத்தங்களை 
எல்லாம் திரட்டி 


இந்த வங்கியில்
இனிப்பாய் சேமிப்பது
எங்களுடைய பழக்கம்.


அதை மிச்சமில்லாம்
கொள்ளையடிப்பது
மனிதர்களின் வழக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக