மலை பிரசிவித்தது
வெள்ளைக் கவிதையாய்.
=========================
மேகத்தின் சூழ்ச்சி மகிழ்ச்சி கண்டது
வீழ்ச்சியோடு
அருவியாய் மாறியது .
========================
மலைக்க வைக்கும் இந்த காட்சி
மேகத்தின் மோகத்துக்கு
இந்த அருவியே சாட்சி!
மேகத்தோடு கூடல்,
அருவியாய் சொன்னது .
மேகத்தின் மோகத்துக்கு
இந்த அருவியே சாட்சி!
=========================
மலைக்கும் காதல் மேகத்தோடு கூடல்,
அருவியாய் சொன்னது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக