காதலி :
என்னை காதலிக்க உன் கிட்ட
என்ன தகுதி இருக்கு?
காதலன் :
இலவச பஸ் பாஸ் இருக்கு
காதலி:
ஐ லவ் வு .
=========================
மனைவி:
மாப்பிள்ளை பற்றி விசாரித்தீர்களா ,
வசதி எல்லாம் எப்படி ?
கணவன் :
மாப்பிளை வேலைக்கு தினமும்
பஸ்ல போறார்
என்றால் பார்த்துக்க ...
மனைவி:
அப்ப பெரிய இடம் தான் உடனே முடிச்சிடுங்க
============================
ha.......ha............ha ..
பதிலளிநீக்குஅருமை .....
இன்டலி 3
இனி மொபைலிலும் வேலை தேடலாம்
ரிலாக்ஸ் தோழரே ,நன்றி வருகைக்கும் ,உங்கள் கருத்துக்கும்..
பதிலளிநீக்கு