4 டிச., 2011

பெற்றோர்கள் புலம்பல்...





வருடங்கள்
பதினாறு 
அடைக்காத்து 
பாசத்தை 
நேசத்தை 
கொட்டி 
கேட்டதை எல்லாம் 
வாங்கி கொடுத்து 
படிக்க பள்ளிக்கு 
அனுப்பினால்  

பருவம் வரவே  
பாடம் பாதை மாற 
காதல் 
புதுப் பாடம்
கற்றுத்தர 
நேற்று 
சந்தித்தவனை 
நம்பி 
நம்பி இருந்த 
எங்களை 
இன்று
சந்தி சிரிக்க வைத்து 
ஓடி விட்டாள்...

4 கருத்துகள்:

  1. சம்பவமாகக் கூறியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. நன்றி உங்கள் கருத்துக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. கவிதை அருமை .......பெண்கள் செய்தால் ஓடி போய்ட்டா .....பசங்கன் ன்ன பருவ மாற்றம் ...உங்களோட முந்தைய கவிதையில் படித்த நியாபகம் அண்ணா ...............

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கூற்று சரியே காதல் எனபது திருமணத்துக்கு பின் வருவதே உண்மையான காதல் .நன்றி தங்கையே .

    பதிலளிநீக்கு