பார்த்திபன் :
சூட என்ன இருக்கு ?
சர்வர் வடிவேலு:
எங்க முதலாளி இருக்கு
வேணுமா
பார்த்திபன் :
அதை நல்லா ஆத்தி எடுத்து வா:
வடிவேலு:
அவனா நீ
=================================
வடிவேலு:
முதலாளி சூடா இருக்கார்
பார்த்திபன் :
அப்படியா இந்தா இந்த ஆறி போன
டீயை அவர் தலையில் வைத்து சூடாக்கி
எடுத்து வா ...
வடிவேலு:
sema superu uuuuuuuuuuu
பதிலளிநீக்கு