12 டிச., 2011

இது எப்படிஇருக்கு ?


மாப், உங்கள் அரசியல் பாடத்தை 
கற்று தாங்க 

மாம்ஸ் 
ஐயா பேசும் போது
கை தட்டனும் ,அம்மாவுக்கு போன்
பேசணும் ..தேர்தல் நேரத்தில் 
அமைதிக் காக்கணும் 
ஒட்டு போட்டு தத்துவம் பேசணும்...

மாப் மொத்தத்தில் கொஞ்சம் குழப்பனும்....
நடிக்கணும்...மாப் வச்சான்  ஆப் 

மாம்ஸ் அதே அதே அதே ,இது எப்படிஇருக்கு ?
======================================
புண்ணாக்கு தலையா .
உன்னை மாதிரி தெரு தெருவா 
பேசமாட்டேன் ...
அப்படி பேசினால் 
ஆதாயமில்லாமல் பேசமாட்டேன்...
நான் எப்ப பேசுகிறோனோ அப்ப
என் படம் வருது என்று அர்த்தம்...

மாப் 
(காரியகார லூசா )
அவனா நீ .சொல்லவே இல்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக