1 டிச., 2011

இனி ஓசில ஏசி தான்

நோயாளி:

எனக்கு தான் ஒண்ணுமில்லே என்று 
டாக்டர் சொல்லிவிட்டாரே 
அப்புறம்  எதுக்கு டெஸ்ட் ?

நர்ஸ்:
டாக்டருக்கு ஒன்றும் தெரியாது 
எங்க ஜிஎம் க்கு தான் தெரியும் 
உங்கள் பர்சைப் பத்தி...
==========================

நோயாளி :

என்னை எங்கே கொண்டு போறிங்க?

நர்ஸ்:

டாக்டர் 
நீங்கள் பணம் தராததால்  உங்களை 
பிணக் கிடங்கில் வைக்க சொல்கிறார்;

நோயாளி :

அப்ப சரி 24 மணிநேரமும் இனி ஓசில ஏசி தான் 

நர்ஸ் :
ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக