5 நவ., 2011

சிரிப்போம் வாங்க.




மனைவி:உங்கள் அம்மாவை கொஞ்சம் கண்டியுங்கள் .

கணவன் :எதுக்காக?

மனைவி: அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம் ,
                        அதுக்காக டூப்பை அழைத்து 
                        வந்து என்னோடு சண்டை போடா சொல்லுறாங்க.
====================================================

கணவன்:எப்ப பார்த்தாலும் என் அம்மாவுடன் 
                     சண்டை போடுவது சரியில்லை 
                     என்னை பாரு உன் அம்மாக்கிட்ட 
                     சண்டையா போடுகிறேன் ?

மனைவி:நாங்க பணம் கொடுத்து வாங்கிருக்கோம் 
                       உங்களையும் ,உங்க   
                      அம்மாவையும்.நீங்கள் அல்ல .
கணவன் :  ???????????????????
=====================================================                              


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக