5 நவ., 2011

எல்லாம் தமாசு...தொண்டன்:  தலைவா உங்கள் ஆட்சியில் ஊழல் செய்ததுக்கு 
                             கைது பண்ண போறாங்களாம் .

தலைவன்:    நேசமா நனைச்சிட்டாங்க ,எல்லாம் தமாசுக்கு தான்.
                            திருப்பிக்   கேட்டா கொடுக்காமலா போகப் போகிறேன்.
================================================
 அமைச்சர்:இனிக்கு நான் என்ன அமைச்சர் ?

 மனைவி:  நீங்க பால் துறை அமைச்சர் 
                         மறக்காம இருங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக