5 நவ., 2011

சிரிக்க மட்டும்... மந்திரி :அரசே அமெரிக்கா ஒபாமா விடமிருந்து ஓலை வந்து இருக்கு .

மன்னன் :என்ன வென்று 

மந்திரி :இந்த மாசம் கப்பமாய் கட்டவேண்டிய கடி ஜோக்குகள் வந்து சேரவில்லையாம் .உடனே தேவையாம் ...

மன்னன் :வச்சிக்கிட்டா  வஞ்சனை செய்கிறேன் ,இருந்தால் தான் சொல்லுவேனே.
========================================================
மந்திரி :மன்னா! மன்னர் ஆட்சி கலைத்துவிட்டு மக்கள் ஆட்சி வேண்டுமாம் 

மன்னன் :இது யாரு சொல்லுவது புரட்சிப்  படைகளா ?

மந்திரி:  இல்லை மன்னா இது நேடோ படைகள் சொன்னது .
=========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக