13 நவ., 2011

காரம் ..........

உறவுகள் 
கசந்துபோனால் 
இனிப்பான
நிகழ்வுகளும் 
மறந்து போகிறது.


விபரம்  அறிந்து 
விடை சொன்னால் 
விபரிதமே உறவுக்குள்.


காரணம் 
காரசாரமாய் 
மாறினால்...


குழம்பில் மட்டுமா 
காரம் ..........சில உறவுகளின் 
வார்த்தைகளும் 
நாக்கிலும்.


=========================================================

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்: