13 நவ., 2011

ஆசை...

ஆசைக்குருவி 
ஆகாயத்தில் பறக்க 
ஆண் கழுகு
கொத்தி தின்ன 
கன்னிமகள் 
உருமாறி
நிலை மாற 
கர்ப்பம்.
==============================================
வயதுக்கு வந்து 
சிலமாதமே 
சில்லென்று  வந்த 
காதல் தென்றல் 
தீண்டவே 
காமத் தீக்கு
இரை...


====================================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. கர்ப்பமும் இரையும் உங்கள் பார்வையில் அழகுக் குறுங் கவிதையை அழங்கரிக்கின்றது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வாழ்த்துக்கும் ,வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு