16 நவ., 2011

பழமொழி மாறும்

தோல்விகள் 
தோழமை கொண்டதால் 


அவமானம் 
அடுக்கடுக்காய் 


அவள் மனம் 
அழவில்லை...


அடுத்த வாய்ப்புக்கு 
அடைய துடிக்கும் 


வழி மீது விழி 
வைத்து காத்திருக்கும் 


கையும் காலும் 
ஊனமாகிப்போனாலும் 


உணர்வுகள் விழித்துக்கொள்ள 
காலும் ஓவியக்  கவிப்பாடும் 


சித்திரமும் கால் பழக்கம் 
என்று பழமொழி மாறும்...


============================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்: