என்ன மன்னர் பெரிசா கும்பிடு போடுகிறார்...
வரும் தேர்தலுக்கு பேச அழைத்தவர்களுக்கு தான்
பட்டவருக்கு தானே வலி தெரியும்..
=================================
தலைவர் அவர் பெயரை கும்பிடு சாமி என்று மாற்றிவிட்டாரே ஏன் ?
அவர் பேரை சொல்லும் போது கூட கும்பிடு வருனுமாம்....
===================================================
பொழைக்க தெரிந்த மன்னர் நம் மன்னர் .
எப்படி ?
போரில் புற முதுகு காட்டி வந்த மன்னன் என்று
வரலாறு சொல்லக் கூடாதாம்
அதுக்காக கும்பிடு போட்டே வந்துவிட்டார் ...
=============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
siriththu vittaen annaa ...nanringa anna pagirnthamaikku
பதிலளிநீக்குநசமதானே சிரித்தீங்க ,நன்றி தங்கை கலை
பதிலளிநீக்கு